மாத்தூர் மாமி


Click to Download this video!

எனக்கு விஷயம் புரிந்துவிட்டது. துணி மாற்றும்போது அவள் நிர்வாணமாகக் காட்சி அளிப்பதைத் தவிர்க்க முடியாது.

நான் அங்கே இருந்தால் அவளுக்கு சங்கடமாக இருக்கும். அதுதான் என்னை வீட்டுக்கு உள்ளே போகும்படி சொல்லுகிறாள்.

அதுவரை அவள் குளிக்கும் அழகைப் பார்க்க அனுமதித்ததே பெரிய விஷயம். எனவே வீட்டுக்குள்ளே போனேன் நான்.

பத்து நிமிஷம் கழித்து மாமி வீட்டுக்குள் வந்தாள். புதுச் சேலை கட்டியிருந்தாள். வழக்கம்போல ஜாக்கெட்டுக்குள் பிரா போடவில்லை.

இப்போதுதான் குளித்துவிட்டு ஃப்ரெஷ்ஷாக வருகிறாள் இல்லையா? புத்தம்புது ரோஜா போல பன்மடங்கு அழகாக இருந்தாள்.

நேராக கண்ணாடி முன் போய் நின்று நெற்றிக்கு பொட்டு இட்டுக்கொண்டாள். கொஞ்சம் பவுடரும் போட்டுக்கொண்டாள்.

மாமி என்ற அழகு தேவதையை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும் போலிருந்தது.

எவ்வளவு நாள்தான் மாமியைப் பார்த்து பார்த்து ஏங்குவது? இதற்கு சீக்கிரமே முடிவுகட்ட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

இன்றோடு நான் மாத்தூருக்கு வந்து நான்கு நாளாகிறது.

எப்படியாவது, பலவந்தமாகவாவது செக்ஸ் அனுபவிக்க வேண்டும் போல ஒரு வெறி எனக்குள் ஏற்பட்டது. அந்த உணர்வைக் கட்டுப்படுத்துவது கஷ்டமாக இருந்தது.

அவள் குளிப்பதைப் பார்க்க அனுமதித்தாளே மாமி. அப்படியானால் அவளை நான் கட்டியணைத்து முத்தமிடுவதையும் ஒருவேளை அனுமதித்தாலும் அனுமதிக்கலாம். முயற்சி செய்யாமலே எந்த முடிவுக்கும் வரக் கூடாது.

“மாமி! குளிச்ச பிறகு பலமடங்கு அழகா இருக்கீங்க” என்று வழிந்தேன் அவளிடம்.

“ஏம்ப்பா குளிக்காதப்போ நான் அழகா இல்லையா? அசிங்கமா இருந்தேனா?” என்று கேட்டாள்.

“அப்படி இல்லே மாமி. எப்பவும் நீங்க அழகா இருக்கீங்க!” என்றேன்.

மாமி ஒண்ணும் சொல்லவில்லை. ஒரு புன்னகை புரிந்தாள். மாமி எப்பவுமே இப்படித்தான்.

பல சமயங்களில் நான் சொல்வதற்கு, அல்லது கேட்பதற்கு பதில் சொல்ல மாட்டாள். புன்னகை புரிவாள்.

இப்படிப் புன்னகை புரிந்து புரிந்தே என்னைக் கவிழ்த்துவிட்டாள்.

அன்று மதியம் விருந்துச் சாப்பாட்டுக்குப் பிறகு தாயம் ஆடினோம். தரையில் கோடு கிழித்து தாயம் ஆடினோம்.

நானும் மாமியும் ஒரு ஜோடி. உஷாவும் பக்கத்துவீட்டுப் பெண்மணி ஒருத்தியும் எங்களுக்கு எதிர் ஜோடி.

மாமி சூப்பராக விளையாடினாள். எனக்கு பழக்கம் இல்லாததால் சரியாக ஆடவில்லை. ஆனால் மாமி சூப்பராக ஆடியதால் நாங்கள்தான் அதிகம் ஜெயித்தோம்.

இருந்தாலும் மாமி சில சமயங்களில் தன் மகளுக்கு விட்டுக்கொடுத்து அவளையும் ஜெயிக்க வைத்தாள்.

மாமியுடன் நிஜ வாழ்க்கையில்தான் ஜோடி சேர முடியவில்லை. தாயம் ஆட்டத்திலாவது அவளும் நானும் ஜோடியாக இருப்பது எனக்குக் கிளுகிளுப்பைக் கொடுத்தது.

அன்று இரவு எனக்கு வழக்கம்போல தூக்கம் வரவில்லை. மாமியும் நானும் ஒரே கட்டிலில்தான் படுத்திருந்தோம்.

மாமி கொஞ்ச நேரம் என்னுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு பிறகு தூங்கிவிட்டாள். எனக்கு தூக்கம் வராததால் மாமியையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

படுக்கையில் எழுந்து உட்கார்ந்தேன். மாமியின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டேன்.

மேலும் செய்திகள் அரவிந்திடம் சரணடைந்தேன்

பிறகு அவர் மார்பகங்களில் கை வைத்து மென்மையாக அழுத்தினேன்.

உறங்கிக்கொண்டிருந்த மாமியின் உடலில் ஒரு சலனம் தெரிந்தது. சட்டென்று நான் கையை எடுத்துவிட்டேன்.

மாமி கன் விழித்தாள். உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்தாள்.

“என்னப்பா, இன்னும் நீ தூங்கலையா? ஏன்? தூக்கம் வரலையா?” என்று கேட்டாள்.

அவள் மார்பில் நான் கை வைத்து அழுத்தியதால்தான் அவள் எழுந்துவிட்டாளோ என்று எனக்குப் படபடப்பாக இருந்தது.

“ஆமாம், மாமி தூக்கம் வரலை” என்றேன். மாமியும் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள்.

“என்னப்பா இப்படி குப்புனு வேர்த்திருக்கு உனக்கு?” என்று கேட்டாள். தன் முந்தானையால் வியர்த்திருந்த என் முகத்தைத் துடைத்து விட்டாள்.

எனக்குள் ஏற்பட்டிருந்த செக்ஸ் உணர்ச்சிகள் அவளைத் தொடு, தொடு என்றன.

அதற்கு மேலும் என்னால் என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மாமியின் கையை எடுத்து என் கையில் வைத்து மெதுவாக வருடினேன்.

ஹாட் வேல்மா ஆண்டி காமிக்ஸ் வாசிக்கவும்

நான் இப்படிச் செய்தது மாமிக்கு என் நோக்கத்தைப் புரிய வைத்துவிட்டது.

நான் அவளை ஓக்க விரும்புகிறேன் என்பது அவளுக்குப் புரிந்துவிட்டது.

கொஞ்ச நேரம் அவளது கையை வருடிக்கொடுத்தேன். மாமி ஒன்றும் சொல்லாது மௌனமாக இருந்தாள்.

சற்று நேரம் கழித்து தன் கையை நாசூக்காக விடுவித்துக்கொண்டுவிட்டாள். என்னை நேருக்கு நேராகப் பார்த்தாள்.

ஹாட் வேல்மா ஆண்டி காமிக்ஸ் வாசிக்கவும்

எனக்கு அவளுடன் என்ன பேசுவது என்று புரியவில்லை. மௌனமாக இருந்தேன்.

“மாமி, எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு. ஐ லவ் யூ மாமி” என்றேன். அதற்கு என்ன பதில் சொல்வது என்று மாமி யோசித்தாள்.

பிறகு, “உனக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்கலாம். அது சரிதான். ஆனா ஐ லவ் யூ மாமின்னு சொல்றியே. அதுக்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டாள்.

“மாமி, நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். உயிருக்கு உயிராகக் காதலிக்கிறேன்” என்றேன்.

“முதலில் இங்கிலீஷில் சொன்னதைத்தான் இப்ப தமிழில் சொல்றே. வேறே என்ன?” என்று என்னைப் பார்த்துக் கேட்டாள்.

எனக்கு அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. மௌனமாக இருந்தேன். அந்த மௌனத்தை உடைத்து மாமியே பேசினாள்.

“ஏம்ப்பா, யார்கிட்டே ஐ லவ் யூன்னு சொல்றதுன்னு விவச்தையே இல்லையா உனக்கு? நான் கல்யாணம் ஆனவ. அடுத்தவன் பொண்டாட்டி. என்னைப் போய் நீ காதலிக்கலாமா? யாராவது இளவயசுப் பொண்ணா பார்த்து நீ ஐ லவ் யூ சொல்லியிருக்கணும். அதை விட்டுவிட்டு என்கிட்டே சொல்லுறியே” என்றாள்.

நான் பேசாமல் மௌனமாக இருந்தேன். மாமி இதையெல்லாம் சாதாரணமாகத்தான் சொன்னாள். என்னிடம் கோபப்படவில்லை அவள்.

“வா, இப்படி என் பக்கத்திலே வந்து உக்காரு. உன்கிட்டே ஒண்ணு சொல்லணும்” என்றாள். நான் அவளிடம் நெருங்கி உட்கார்ந்தேன்.

மேலும் செய்திகள் செக்ஸ் பரம்பரை 1

மாமி என் தோளில் கை போட்டு, “உனக்குன்னு ஒருத்தி வருவா கூடிய சீக்கிரமே. அவ கிட்டே நீ ஆசையா இருக்கலாம். ஆனா அதுக்கு நீ கொஞ்ச காலம் காத்திருக்கணும். அவ்வளவுதான்” என்றாள்.

பிறகு என்னைச் சமாதானப்படுத்துவதற்காகவோ என்னவோ என் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். என் தோளில் இருந்து தன் கையை எடுத்து விட்டாள்.

மாமி சொன்னதைக் கேட்டு எனக்கு சற்று கடுப்பாக இருந்தது. எனக்குன்னு ஒருத்தி வருவாளாம். அவகிட்டே நான் ஆசையா இருக்கலாமாம். அதுவரை நான் காத்திருக்கணுமாம்.

ஹ்ம்… இதைச் சொல்றதுக்கு மாமி தேவையா? அந்த வெங்காயம் எல்லாம் எனக்குத் தெரியாதா?

மாமி மேல் கோபம்கோபமாக வந்தது. ஆனால் அதே சமயத்தில் மாமி என் கன்னத்தில் ஆறுதலாக முத்தமிட்டது அந்த கோபத்தைத் தணியச் செய்துவிட்டது.

“சரிப்பா. இப்ப நீ தூங்கு” என்று என்னைப் படுக்க வைத்தாள். அவளும் படுத்துக்கொண்டாள்.

எனக்கு மாமியை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.

நான் அவள் மேல் ஆசைப்படுகிறேன், அவளை ஓக்க விரும்புகிறேன் என்று தெரிந்தும் மாமி என்னை அந்த அறையை விட்டு வெளியே போகச் சொல்லாமல், என்னுடனே ஒரே கட்டிலில் படுத்துத் தூங்குகிறாளே இந்த மாமி என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

மாமிக்கு அப்படி என்ன ஒரு நம்பிக்கை, நான் அவளைக் கற்பழிக்க மாட்டேன் என்று.

மாமி தூங்கி கொஞ்ச நேரத்திற்கெல்லாம் நானும் தூங்கிவிட்டேன்.

காலை எழுந்தவுடன் மாமியின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது.

நேராகக் கிச்சனுக்குள் நுழைந்தேன். “வாப்பா, இப்பதான் தூங்கி எழுந்தியா?” என்று கேட்டாள் மாமி.

“ராத்திரி நடந்ததுக்கு சாரி மாமி” என்றேன். மாமி ஒன்றும் சொல்லாமல் சிரித்தாள்.

“நான் அதை அப்பவே மறந்துவிட்டேன்பா. நீயும் மறந்துடு. எப்பவும் போல என்கூட பழகு” என்றாள்.

“மாமி உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்” என்றேன்.

“என்ன விஷயம் சொல்லு” என்றாள்.

“நான் ஊருக்குக் கிளம்பறேன் மாமி” என்றேன்.

“ஏம்பா நீ இங்கே வந்து நாலு நாள் கூட ஆகலே. அதுக்குள்ளே ஊருக்குக் கிளம்பறேன்னு சொல்றியே. என்ன ஆச்சு உனக்கு?” என்று கேட்டாள்.

நான் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தேன். மாமி கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை.

பிறகு என்னை நேருக்கு நேராகப் பார்த்தாள். எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் “அப்போ என்னைக் கணக்கு பண்றதுக்குத்தான் ஊரிலிருந்து வந்தியா? அது நடக்கலேன்னு தெரிஞ்சதும் ஊருக்குக் கிளம்பறேன்னு சொல்லுறே. இல்லியா?” என்று கேட்டாள்.

“அப்படியெல்லாம் இல்லே மாமி. உன்னை பார்க்கிறதுக்குதான் ஊரிலிருந்து வந்தேன். அதான் நாலு நாள் இருந்திட்டேனே. எனக்கு போர் அடிக்குது. அதான் ஊருக்குப் போகலாம்னு…” என்று இழுத்தேன்.

More Tamil KamaKathaikal

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

Dont Post any No. in Comments Section

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

Online porn video at mobile phone


tamilsex tubestamilsex bookஅம்மாவின் குலுங்கும் குண்டிகள்Kutty thangachi kamakathaikalSithappavin kamaveri videosதமிழ் கிழவி ஓத்த கதைகாமகதைகிராமத்து கள்ளாகாதல் sex video tamilsex pundaitamilsex vediotamilsex hidden cameratamilsex xnxx.comkavya kamakathaikal'ஜட்டி போடாம ஒரு வாரம் 'Amma கிழவன் oltamilsex mms videosகுளிக்கும் காம கதைகுளிக்கும் காம கதைtamilsex photosதமிழ் பொண்ணுங்க சீக்கிரம் ஓக்குறது இருந்தா வாங்கtamilsex video .comtamilsex vediostamilsex videos playtamilsex picturesஅம்மாவின் ஜாக்கெட் அழகு கதைtamilsex in xnxxammavukku konjam nakkuda tamil kamakathaikalSex panna eppadi sapidanumOru Tamil sex story .com 28/10/17twitter tamilsextamilsex desixnxx tamilsex videostamil kama uravutamilkamaveritamilsex audioMulai.kanegalஅவர்.ஒத்தார்குடும்ப பெண்களின் குரூப் ஓழ் கதைகள்Tamil mulaigal images sextamilsex storryசுன்னி விடைக்கபல சுன்னி பார்த்த அம்மாஆண்டி மூத்திரம் பால் குடித்தtamilsex kathakaltamilsex drtamilsex viedeoபெரிய சூத்து உள்ளஅப்பாவும் மகளும் காமவிளையாட்டுtamilsex stories in pdftamilsex storiyமாமியாரின் சுத்தை picதமிழ் ஆபிஸ் காமகதைகள்அப்பா அம்மா விளையாட்டு புண்டைxxx tamil kanavan manaivi muthal iravil eppadi nadanthuஜோடி மாத்திthaniyaga veetil tamil kamakathaikaltamilsex storistamilsex movie.commobikama tamilஅம்மா அண்ணா உன்ன ஓக்கணும்அத்தை sex இடுப்புtamilsex video .comஅண்ணி முலைsamiyar kamaIllampundai kathaikalகுண்டியில் சுண்ணி உரசல்tamilsex vieosசூத்தில் சுன்னியschool tamilsextamilsex video downloadtamilsex doctorstamilsex story in tamiltamilsex villagetamilsex vidoes.comtamilsex xnxxகாம தாகம் தீர்த்த அம்மாindian tamilsextamilsex pdf